IOCL Recruitment 2026: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான Indian Oil Corporation Limited (IOCL ) நிறுவனத்தின் Executive பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது . இந்த ஆட்சேர்ப்பின் மூலம் Graduate Engineer, Officer (Marketing), Officer(,Law) Assistant Quality Control Officer மற்றும் Diploma Engineer உள்ளிட்ட மொத்தம் 470 காலியிடங்கள் நிரப்படவுள்ளன .
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 14.08.2026 முதல் 03.09.2026 மாலை 5.00 மணி வரை IOCL அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . இந்த வேலை வாய்ப்பிற்கான காலியிடங்கள் , கல்வித்தகுதி , வயதுவரம்பு, சம்பளம், தேர்வுமுறை , விண்ணப்பக்கட்டணம் மற்றும் முக்கிய தேதிகள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை கீழே பார்க்கலாம் .
IOCL Recruitment 2026
| விவரம் | தகவல் |
| நிறுவனம் | இந்தியன் ஆயில்கார்பொரேஷன் லிமிடெட் |
| வேலை வகை | மத்திய அரசு வேலை 2026 |
| அறிவிக்கை எண் | IOCL/CO-HR/RECTT2026/01 |
| மொத்த காலியிடங்கள் | 470 |
| பணிகள் | Graduate Engineer, Officer (Marketing), Officer(,Law) Assistant Quality Control Officer, Diploma Engineer |
| கல்வி தகுதி | Diploma / B.E,/B.Tech/ MBA / LAW / M.Sc |
| சம்பளம் | ₹30,000 – ₹1,60,000 |
| விண்ணப்ப முறை | ஆன்லைன் |
| விண்ணப்ப தொடக்கம் | 14.08.2026 |
| கடைசி தேதி | 03.09.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | iocl.com |
IOCL PipeLines Division Recruitment 2026 காலிபணியிடங்கள்
பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன .
இந்த ஆட் சேர்ப்பில் பல்வேறு துறைகளில் மொத்தம் 470 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன .
Graduate Engineer – Grade A
| துறை | காலியிடங்கள் |
| Civil Engineering | 62 |
| Chemical Engineering | 16 |
| Electrical Engineering | 75 |
| Electrical & Communication | 32 |
| Mechanical Engineering | 118 |
| Instrumentation | 35 |
| Computer Science & IT | 22 |
| Law | 10 |
| Marketing | 41 |
Assistant Quality Control Officer – Grade A0
| துறை | காலியிடங்கள் |
| Quality Control – Chemistry | 09 |
Diploma Engineer – Grade E0
| துறை | காலியிடங்கள் |
| Electrical | 14 |
| Mechanical | 21 |
| Safety | 15 |
மொத்தம் -470 காலியிடங்கள்
IOCL Recruitment 2026 கல்வித்தகுதி
இந்தியன் ஆயில் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026-ல் கல்வித்தகுதி பதவிக்கு ஏற்ப மாறுபடும் . எனவே விண்ணப்பிக்கும் முன் தங்களுடைய கல்வித்தகுதி சம்பந்தப்பட்ட பதவிக்கு பொருந்துகிறதா என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்ப்பது அவசியம் .
- Graduate Engineer: B.E/B.Tech அல்லது அதற்கு இணையான Engineering Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . General/EWS/OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு பொதுவாக 65% மதிப்பெண்களும் , SC/ST/PwBD பிரிவினருக்கு 55% மதிப்பெண்களும் தேவைப்படும். Civil, Chemical, Electrical, Electronics & Communication, Mechanical, Instrumentation மற்றும் Computer Science/IT உள்ளிட்ட குறிப்பிட்ட Engineering disciplines ஏற்றுக்கொள்ளப்படுகின்றன .
- Officer -Law : ஏதேனும் ஒரு துறையில் Graduate Degree மற்றும் LLB முடித்துஇருக்க வேண்டும் அல்லது 5 ஆண்டு Integrated LLB பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
- Officer -Marketing : MBA / AIU அங்கீகரித்த அதற்கு இணையான போஸ்ட் Graduate Diploma இந்த Business அட்மினிஸ்டரேஷன் , Marketing Management Specialization உடன் முடித்திருக்கவாணெடும் .
- Assistant Quality Control Officer: Chemistry தொடர்பான Master’s Degree பெற்றிருக்கவேண்டும் . Chemistry, Inorganic Chemistry, Organic Chemistry, Analytical Chemistry, Physical Chemistry, Applied Chemistry மற்றும் Industrial Chemistry போன்ற துறைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன .
- Diploma Engineer :3 ஆண்டுகள் கால அளவிலான Diploma in Engineering முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட Electrical, Mechanical மற்றும் Safety பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் .
Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
| பதவி | அதிகபட்ச வயது |
| Graduate Engineer – Grade A | 26 |
| Officer – Marketing | 28 |
| Officer – Law | 30 |
| Assistant Quality Control Officer | 30 |
| Diploma Engineer – Grade E0 | 26 |
வயது தளர்வு
- SC/ST : 5ஆண்டுகள்
- OBC : 3 ஆண்டுகள்
- PwBD (UR/EWS) : 10 ஆண்டுகள்
- PwBD (OBC) : 13 ஆண்டுகள்
- PwBD (SC/ST) : 15 ஆண்டுகள்
- Ex- Serviceman : அரசு விதிகளின் படி .
IOCL Recruitment 2026 சம்பளம் விவரங்கள்
நிறுவனத்தில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பதவிக்கு ஏற்ப சிறப்பான ஊதிய விகிதம் வழங்கப்படுகிறது .
| பதவி | சம்பள விகிதம் |
| Graduate Engineer – Grade A | ₹50,000 – ₹1,60,000 |
| Officer – Marketing – Grade A | ₹50,000 – ₹1,60,000 |
| Officer – Law – Grade A | ₹50,000 – ₹1,60,000 |
| Assistant Quality Control Officer – Grade A0 | ₹40,000 – ₹1,40,000 |
| Diploma Engineer – Grade E0 | ₹30,000 – ₹1,20,000 |
இதனுடன் நிறுவன விதிமுறைகளின் படி பொருந்தக்கூடிய பல்வேரு Allowances மற்றும் பிற பனிச்சலுகைகளும் கிடைக்கலாம்.
Recruitment 2026 தேர்வு செயல்முறை
பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் கட்டங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Computer Based Test (CBT)
- Group Discussion (GD)
- Group Task (GT)
- Personal Interview (PI)
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி மற்றும் தேர்வு நிபந்தனைகளை முழுமையாக படித்து விண்ணப்பிக்க வேண்டும் .
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்
ஆட்சேர்ப்பிற்கான தேர்வு மையங்கள் பின்வரும் நகரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன :
- சென்னை
- கோயம்புத்தூர்
- மதுரை
- சேலம்
- திருச்சிராப்பள்ளி
தேர்வு மையங்கள் தொடர்பான இறுதி விவரங்கள் அதிகாரப்பூர்வ மற்றும் Admit Card – இல் உறுதி செய்யப்படும் .
Recruitment 2026 – விண்ணப்ப கட்டணம்
| விண்ணப்பதாரர் பிரிவு | கட்டணம் |
| SC / ST / Ex-Serviceman / PwBD | கட்டணம்இல்லை |
| மற்றவர்கள் | ₹1000/- |
| கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவேண்டும் |
முக்கிய தேதிகள்
| நிகழ்வு | தேதி |
| ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் | 14.08.2026 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.09.2026 மாலை 5.00 மணி |
| Admit Card வெளியீடு | 15.09.2026 |
| தேர்வு | 24.09.2026 |
Recruitment 2026 – எப்படி விண்ணப்பிப்பது
பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் , https://iocl.com/ அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று ரிஜிஸ்டர் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முறையை பின்பற்றலாம் .
- முதலில் IOCL அதிகாரப்பூர்வ இணையதளதிற்கு செல்லவும் .
- Careers / Latest Job Openings பகுதிக்கு செல்லவும் .
- IOCL Recruitment 2026 தொடர்பான அறிவிப்பை தேர்வு செய்யவும் .
- உங்கள் கல்வி தகுதிக்கு பொருந்தும் பதவியை தேர்வு செய்யவும் .
- தேவையான தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை பதிவு செய்யவும் .
- தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றவும் .
- பொருந்தும் விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும் .
- அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்து விண்ணப்பத்தை Submit செய்யவும் .
- எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தின் நகலை சேமித்து வைத்து கொள்ளவும் .
Advertisement & Apply Link :
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here to Download |
| காலிப்பணியிடங்கள் விவரம் PDF | Click Here to Download |
| ஆன்லைன் விண்ணப்பபடிவம் : | Click Here to Apply |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here to Website |
ஏன் இந்த IOCL வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் ?
- மத்திய அரசின் முன்னனி பொதுத்துறைநிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு .
- பதவியை பொறுத்து ₹30000 முதல் ₹160000 வரை நல்ல சம்பளம் .
- Graduate, Diploma, Engineering, MBA, Law, M.Sc உள்ளிட்ட பல்வேறு கல்வி தகுதிகளுக்கு வாய்ப்பு .
- 470 காலியிடங்கள் இருப்பதால் தகுதியானவர்கள்களுக்கு நல்ல வாய்ப்பு .
- எண்ணெய் மற்றும் எரிசக்தி துறையில் நல்ல தொழில் அனுபவம் பெற முடியும் .
- நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப பல்வேறு ஊழியர் நலன்கள் மற்றும் தொழில் முன்னேற்ற வாய்ப்புகள் .
- தகுதி பெற்றவர்கள் அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பை நோக்கமாக கொண்டிருந்தால் இந்த அஆட்செர்பாய் ஆட்சேர்பை பரிசீலிக்கலாம் .
FAQ – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- IOCL Recruitment 2026 மூலம் எதனை பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன ?
மொத்தம் 470 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன . - எந்ததெந்த பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது ?
Graduate Engineer, Officer (Marketing), Officer (Law), Assistant Quality Control Officer மற்றும் Diploma Engineer உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட் சேர்ப்பு நடைபெறுகிறது . - என்ன கல்வி தகுதி தேவை ?
பதவியை பொறுத்து Diploma, B.E./B.Tech, MBA, Law, M.Sc உள்ளிட்ட கல்வி தகுதிகள் தேவைப்படும் . - IOCL Recruitment 2026சம்பளம் எவ்வளவு ?
பணியை பொறுத்து மாத சம்பளம் ₹30000 முதல் ₹160000 வரை இருக்கும். - எப்படி விண்ணப்பிப்பது ?
IOCL – ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் . - எப்போது விண்ணப்பிக்கலாம் ?
14.08.2026 முதல் 03.09.2026 மாலை 5.00மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் . - அனைத்து பட்டதாரிகளும் விண்ணப்பிக்க முடியுமா ?
இல்லை . ஒவ்வுறு பணிக்கும் தனித்தனி கல்வி தகுதி மற்றும் பிற தகுதி நிபந்தனைகள் உள்ளன .விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்க வேண்டும் . - விண்ணப்பிக்கும் முன் என்ன செய்ய வேண்டும் ?
வயது வரம்பு ,கல்விதகுதி,அனுபவம் , விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வு முறை உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்த பிறகு விண்ணப்பிப்பது சிறந்தது .
