SSC SI CAPF Recruitment 2026 – 1,871 Sub-Inspector பணியிடங்களுக்கு Apply Online!

Staff Selection Commission (SSC) Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces (CAPFs) Examination 2026-க்கான official notification-ஐ வெளியிட்டுள்ளது. இந்த recruitment மூலம் மொத்தம் 1,871 Sub-Inspector vacancies நிரப்பப்பட உள்ளன.

இதில் Delhi Police-ல் Sub-Inspector (Executive) – Male & Female, CAPFs-ல் Sub-Inspector (GD) – CRPF, BSF, ITBP, CISF, SSB, மேலும் CISF-ல் Sub-Inspector (Fire) போன்ற posts இடம்பெற்றுள்ளன.

Interested மற்றும் eligible candidates 10.09.2026 முதல் 30.09.2026 வரை online-ல் apply செய்யலாம். Central Armed Police Forces மற்றும் Delhi Police-ல் career உருவாக்க விரும்பும் Graduate candidates-க்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.

Selection process-ல் Computer Based Examination (Paper-I & Paper-II), Physical Standard Test (PST) / Physical Endurance Test (PET), மற்றும் Detailed Medical Examination (DME) ஆகிய stages இடம்பெறும்.

Candidates apply செய்வதற்கு முன், SSC official website-ல் வெளியிடப்பட்டுள்ள detailed notification-ஐ முழுமையாக check செய்து eligibility, age limit, vacancy details மற்றும் other requirements-ஐ தெரிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SSC SI CAPF Recruitment 2026 – முக்கிய தகவல்கள் (Overview)

 

particular Details
Organization Name Staff Selection Commission (SSC)
Job category Central Govt Jobs
Total Vacancies 1,871 (Tentative)
Application Mode Online
Job Location Anywhere in India (posting liable across India for CAPFs)
Salary Level-6 Pay Matrix: ₹35,400 – ₹1,12,400/-
Official Website https://ssc.gov.in

Important Dates

Event Date
Notification வெளியான தேதி 10.09.2026
Online Apply தொடங்கும் தேதி 10.09.2026
Apply செய்ய கடைசி தேதி 30.09.2026 (இரவு 11:00 மணி வரை)
Online Fee Payment கடைசி தேதி 01.10.2026 (இரவு 11:00 மணி வரை)
Application Form Correction தேதி 08.10.2026 முதல் 10.10.2026 வரை (இரவு 11:00 மணி வரை)
Computer Based Examination தேதி பின்னர் அறிவிக்கப்படும் To be notified later

Application fee

 

Category Fee
General / UR ₹100/-
OBC / EWS ₹100/-
SC / ST கட்டணம் இல்லை (Nil)
பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் இல்லை (Nil)
Ex-Servicemen (Reservation-க்கு தகுதியானவர்கள்) (Nil)
Payment Mode Online only — BHIM UPI, Net Banking, Visa, MasterCard, Maestro, or  RuPay  Debit Card

Age Limit

(As on 01.08.2026)

Criteria Details
Minimum Age 20 வயது – SI Fire post-ஐ தவிர அனைத்து posts-க்கும்; 18 வயது – CISF SI (Fire) post-க்கு
Maximum Age 25 வயது – SI Fire post-ஐ தவிர அனைத்து posts-க்கும்; 30 வயது – CISF SI (Fire) post-க்கு

Age Relaxation

Category Relaxation
SC / ST 5 years வயது தளர்வு
OBC 3 years வயது தளர்வு
PWBD இந்த post-க்கு specific-ஆ notification செய்யப்படவில்லை
Ex-Servicemen (ESM) Military service period-ஐ actual age-ல இருந்து கழித்த பிறகு 3 years தளர்வு
Departmental Candidates (UR/EWS Delhi Police அதிகபட்சம் 30 வயது வரை
Departmental Candidates (SC/ST) elhi Police அதிகபட்சம் 35 வயது வரை
Departmental Candidates (SC/ST) Delhi Police அதிகபட்சம் 35 வயது வரை
Widows / Divorced / Judicially Separated Women (General) அதிகபட்சம் 35 வயது வரை
Widows / Divorced / Judicially Separated Women (SC/ST) அதிகபட்சம் 40 வயது வரை

Educational Qualification

Post Qualification
Sub-Inspector (Executive) Delhi Police அங்கீகரிக்கப்பட்ட University-ல் Bachelor’s Degree / ஏதேனும் ஒரு Degree அல்லது equivalent qualification இருக்க வேண்டும். Final year degree exam எழுதிய candidates-ம் apply செய்யலாம்; ஆனால் application closing date-க்குள் degree qualification பெற்றிருக்க வேண்டும்.
Sub-Inspector (GD) CAPFs அங்கீகரிக்கப்பட்ட University-ல் Bachelor’s Degree / Degree அல்லது equivalent qualification இருக்க வேண்டும்.
Sub-Inspector (Fire) CISF அங்கீகரிக்கப்பட்ட University-ல் Science Degree, அதில் Physics, Chemistry & Mathematics (PCM) பாடங்கள் இருக்க வேண்டும். அல்லது Matriculation + 3-year Diploma in Mechanical / Civil / Electrical / Automobile / Chemical / Mining / Aeronautical / Telecommunication Engineering அல்லது equivalent qualification இருக்கலாம். Relevant field-ல் B.Tech / M.Tech போன்ற higher qualification கூடுதல் advantage ஆகும்.

Vacancy Details

Post Name No. of Posts
Sub-Inspector (Executive) Delhi Police (Male)
Sub-Inspector (Executive) Delhi Police (Female)
Sub-Inspector (GD) CAPFs (CRPF, BSF, ITBP, CISF, SSB – Male & Female)
Sub-Inspector (Fire) CISF (Male)
மொத்த காலியிடங்கள் (Total) 1,871

Category-wise Vacancy Breakup

டெல்லி போலீஸ் – சப்-இன்ஸ்பெக்டர் (Executive) – ஆண்கள்

Category UR OBC SC ST EFS TOTAL
Open 77 49 27 13 18 184
முன்னாள் ராணுவத்தினர் (மற்றவர்கள்) 05 03 02 01 01 12

முன்னாள் ராணுவத்தினர் (சிறப்பு பிரிவு)

05 02 01 – 01 09
Total 87 54 30 14 20 205

டெல்லி போலீஸ் – சப்-இன்ஸ்பெக்டர் (Executive) – பெண்கள்

Category UR OBC SC ST EWS TOTAL
Open/Total 47 30 16 08 11 112

CAPFs-ல் Sub-Inspector (GD) – Force வாரியாக & Gender வாரியாக காலியிடங்கள்

Force Gender UR EWS OBC SC ST Total Grand Total ESM (10%)
CRPF Male 90 23 61 34 17 225 254 25
CRPF Female 12 3 8 4 2 29
BSF Male 178 43 117 65 32 435 457 46
BSF Female 9 2 6 3 2 22
ITBP Male 89 21 30 18 1 159 187 19
ITBP Female 16 4 5 3 0 28
CISF Male 82 20 54 30 14 200 250 25
CISF Female 21 5 13 7 4 50
SSB Male 103 11 18 16 6 154 172 17
SSB Female 1 6 7 3 1 18
Total Male 542 118 280 163 70 1173 1320 132
Total Female 59 20 39 20 9 147

Sub-Inspector (Fire) in CISF – Male

Category UR OBC SC ST EWS TOTAL ESM(10%)
Total Vacancies 74 75 52 16 17 234 18

தேர்வு முறைகள்:

1. Paper-I (Computer Based Examination) – கணினி வழித் தேர்வு
2. Physical Standard Test (PST) / Physical Endurance Test (PET) – உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வு (Qualifying Nature)
3. Paper-II (Computer Based Examination) – கணினி வழித் தேர்வு
4.Detailed Medical Examination (DME) – விரிவான மருத்துவப் பரிசோதனை

Paper-I Pattern

Part Subject / பாடம் Questions / கேள்விகள் Marks / மதிப்பெண்கள் Duration / கால அளவு
I General Intelligence & Reasoning – பொது நுண்ணறிவு மற்றும் Reasoning 25 25 1 மணி நேரம் (ஒவ்வொரு Part-க்கும் 15 நிமிட Sectional Timer)
II General Knowledge & General Awareness – பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் 25 25 —
III Quantitative Aptitude – கணிதத் திறன் 25 25 —
IV English Comprehension – ஆங்கிலப் புரிதல் 25 25 —
மொத்தம் —

Paper-II Pattern

Part Subject / பாடம் Questions / கேள்விகள் Marks / மதிப்பெண்கள் Duration / கால அளவு
I General Intelligence & Reasoning – பொது நுண்ணறிவு மற்றும் Reasoning 20 40 1 மணி நேரம் (Part I–III-க்கு 20 நிமிட Sectional Timer)
II General Knowledge & General Awareness – பொது அறிவு மற்றும் General Awareness 20 40 —
III Quantitative Aptitude – கணிதத் திறன் 20 40 —
IV English Comprehension – ஆங்கிலப் புரிதல் 100 200 1 மணி நேரம்
மொத்தம் —

Salary Details

Post Name Salary
 CAPFs Level-6 Pay Matrix: ₹35,400 – ₹1,12,400/- (Group ‘B’, Non-Gazetted, Non-Ministerial)
Sub-Inspector (Executive) – Delhi Police Level-6 Pay Matrix: ₹35,400 – ₹1,12,400/- (Group ‘C’, Delhi Police)
Sub-Inspector (Fire) – CISF Level-6 Pay Matrix: ₹35,400 – ₹1,12,400/- (Group ‘B’, Non-Gazetted, Non-Ministerial)

SSC SI CAPF Recruitment 2026 – எப்படி Apply செய்வது?

  1. SSC official website-க்கு செல்லவும்.
  2. Registration / Login செய்து உங்கள் account-ல் login செய்யவும்.
  3. SSC SI CAPF Examination 2026 application link-ஐ select செய்யவும்.
  4. தேவையான Personal Details, Educational Qualification மற்றும் பிற தகவல்களை சரியாக உள்ளிடவும்.
  5. தேவையான Photo, Signature மற்றும் Documents-ஐ upload செய்யவும்.
  6. Application Form-ஐ submit செய்வதற்கு முன் அனைத்து details-ஐ carefully verify செய்யவும்.
  7. Applicable candidates ₹100 application fee-ஐ online payment மூலம் செலுத்தவும்.
  8. இறுதியாக application form-ஐ Submit செய்து, confirmation page / application form-ஐ download செய்து future reference-க்காக save செய்து வைத்துக்கொள்ளவும்.

தேவையான Documents

  1. Passport Size Photograph – SSC specifications-க்கு ஏற்ப புகைப்படம்.
    2. Signature – Scanned Signature.
    3. Educational Qualification Certificates – Bachelor’s Degree / Mark Sheets.
    4. Identity Proof – Aadhaar / PAN / Passport / Voter ID போன்றவை.
    5 Category Certificate – SC / ST / OBC / EWS (தேவைப்பட்டால்).
    6. Ex-Servicemen Certificate – முன்னாள் ராணுவத்தினர்களுக்கு (தேவைப்பட்டால்).
    7. NCC Certificate – Bonus Marks claim செய்தால்.
    Other Relevant Documents – Notification-ல் குறிப்பிடப்பட்டுள்ள பிற தேவையான documents.

Imorptant Links

Description Link
Apply Online Apply
Notification Notification
Official Website https://ssc.gov.in/

 

FAQs

 

Q1. மொத்தம் எத்தனை காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன?

Answer: மொத்தம் 1,871 tentative vacancies அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் Delhi Police SI (Executive) Male – 205, Female – 112, CAPFs SI (GD) – 1,320 மற்றும் CISF SI (Fire) Male – 234 பணியிடங்கள் அடங்கும்.

Q2. Apply செய்ய கடைசி தேதி என்ன?

Answer: Online application submit செய்யும் கடைசி தேதி 30.09.2026 (இரவு 11:00 மணி). Online fee payment-க்கு கடைசி தேதி 01.10.2026 (இரவு 11:00 மணி).

Q3. கல்வித் தகுதி என்ன?

Answer: Delhi Police SI (Executive) மற்றும் CAPFs SI (GD) posts-க்கு அங்கீகரிக்கப்பட்ட University-ல் Bachelor’s Degree அல்லது equivalent qualification வேண்டும். CISF SI (Fire) post-க்கு Physics, Chemistry, Mathematics உடன் Science Degree அல்லது தொடர்புடைய 3-year Engineering Diploma தேவை.

Q4. SSC SI CAPF Recruitment 2026-க்கு வயது வரம்பு என்ன?

Answer: பெரும்பாலான SI posts-க்கு 20 முதல் 25 வயது வரை. CISF SI (Fire) post-க்கு 18 முதல் 30 வயது வரை வயது வரம்பு உள்ளது.

Q5. Application Fee எவ்வளவு?

Answer: General / UR மற்றும் OBC / EWS candidates-க்கு ₹100 application fee. SC, ST, Women மற்றும் eligible Ex-Servicemen candidates-க்கு fee exemption உள்ளது.

Q6. Selection Process எப்படி இருக்கும்?

Answer: Selection process-ல் Paper-I, PST/PET, Paper-II மற்றும் Detailed Medical Examination (DME) ஆகிய stages இடம்பெறும்.

Q7. Paper-I-ல் எத்தனை கேள்விகள் இருக்கும்?

Answer: Paper-I-ல் மொத்தம் 100 questions மற்றும் 100 marks இருக்கும். General Intelligence & Reasoning, General Knowledge & General Awareness, Quantitative Aptitude மற்றும் English Comprehension ஆகிய subjects இடம்பெறும்.

Q8. SSC SI CAPF-ல் Salary எவ்வளவு?

Answer: அனைத்து குறிப்பிடப்பட்ட SI posts-க்கும் Level-6 Pay Matrix – ₹35,400 முதல் ₹1,12,400 வரை salary வழங்கப்படுகிறது.

Q9. CAPFs-ல் எந்த Forces-ல் SI vacancies உள்ளன?

Answer: CAPFs SI (GD) vacancies CRPF, BSF, ITBP, CISF மற்றும் SSB ஆகிய forces-ல் உள்ளன.

Q10. SSC SI CAPF Recruitment 2026-க்கு எப்படி Apply செய்வது?

Answer: SSC official website மூலம் online-ல் application submit செய்ய வேண்டும். Registration/Login செய்து application form-ல் personal மற்றும் educational details-ஐ fill செய்து, தேவையான documents upload செய்து, applicable fee-ஐ online-ல் செலுத்தி application-ஐ submit செய்ய வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top